எந்த தடுப்பு மருந்தும் பயன்படுத்தாமலே கொரோனா தொற்றிலிருந்து மீண்டது இந்தியப்பொருளாதாரம்!
வரலாறு காணாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள். உலக பங்குச்சந்தைகளும் மகாமாரிக்கு மருந்து கிடைக்காத தொற்றுச்சூழலிலும் உச்சம் நோக்கி தாவிக்கொண்டிருக்கின்றன.
'இது எப்படி சாத்தியம்?!' என அச்சப்படவேண்டிய நாம், 'ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது' என OTT தளங்களில் மூழ்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்.
If Religions were the Opioids of masses till 20th century, we seem to have got ourselves a newer one for the 21st century... doping ourselves with 'virtual living' within bio bubbles, er...aether bubbles!
You know the meaning of Aether?
"
a pleasant-smelling colourless volatile liquid that is highly flammable. It is used as an anaesthetic and as a solvent or intermediate in industrial processes.
"
How true!
WE are the anesthetized products going through the intermediate processes of industries!!
Welcome to the Real World, Neo.
No comments:
Post a Comment